நமது தாய் மொழியின் பெருமையை வௌி நாட்டவர்கள் மதிககிறார்கள் ஆனால் தமிழர்களான நம்மில் பலர் தமிழில் எழுதுவதையோ பேசுவதையோ கேவலமாக நினைக்கிறார்கள் நமது தாய் மொழி தமிழ் உலகிலே ஆதி மொழி . நாம் தமிழர்களாக இருப்பதை நினைத்து பெருமைப்படவேண்டும். நண்பர்களே நம்மால் முடிந்தவரை நம் தாய் மொழி தமிழின் பெருமைகளை சொல்லுவோம்.
 |
துன்பத்தில் அழை; இன்பத்தில் நன்றி சொல்;
அவரவர் பக்குவம் தந்த பாடம். |
No comments:
Post a Comment