Thursday, 10 October 2013

ரஷ்ய நாட்டில் தமிழுக்கு ஓரிடம்



மொழிப் பற்றால் இதைப் பகிரவில்லை.
மொழிப் பழிப்பாளர்க்காக பகிர்கிறேன்.
நமது தாய் மொழியின் பெருமையை வௌி நாட்டவர்கள் மதிககிறார்கள் ஆனால் தமிழர்களான நம்மில் பலர் தமிழில் எழுதுவதையோ பேசுவதையோ கேவலமாக நினைக்கிறார்கள் நமது தாய் மொழி தமிழ் உலகிலே ஆதி மொழி . நாம் தமிழர்களாக இருப்பதை நினைத்து பெருமைப்படவேண்டும். நண்பர்களே நம்மால் முடிந்தவரை நம் தாய் மொழி தமிழின் பெருமைகளை சொல்லுவோம். 



துன்பத்தில் அழை; இன்பத்தில்
 நன்றி சொல்;

அவரவர் பக்குவம் தந்த பாடம்.